Featured Products

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நிறுவனர் திரு.C.கேசவன் செட்டியார் அவர்களா சதீஷ் தங்கநகை மாளிகை
1999ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

எங்கள் நிறுவனம் , வெறும் நகைகளை விற்கும் இடம் மட்டுமல்ல. இது, 27 வருடங்களாக எங்கள் தந்தை திரு.C.கேசவன் செட்டியார் அவர்களின் கனவும், கடின உழைப்பும், நம்பிக்கையும் சேர்ந்த இடம். பாரம்பரியமும், நேர்மையும் எங்கள் கடையின் அடையாளங்கள். ஒவ்வொரு நகையிலும், அவர் சொல்லிக் கொடுத்த உழைப்பின் பாடம் பொதிந்திருக்கும். “எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைதான் எங்கள் பலம்.”

“27 வருடங்களுக்கும் மேலாக, தரம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது எங்கள் நிறுவனம். எங்கள் நிறுவனர், பாரம்பரியமான முறையில், சுத்தமான தங்கத்தை தேர்ந்தெடுப்பதிலும், கைவினைத் தொழிலில் நேர்த்தியை கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தார். அந்த தாரக மந்திரமே, இன்றுவரை எங்கள் கடையின் வெற்றியாகவும், உங்கள் அபிமானமாகவும் உள்ளது. தலைமுறைகள் மாறினாலும், எங்கள் தங்கத்தின் தரம் மாறுவதில்லை.”

Gold Saving Schemes